ஆவடி அடுத்த வெள்ளாணுரில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் !

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளாணுரில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 பேர் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>