லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவவீரர் கருப்பசாமி உடல் மதுரை வந்துள்ளது

மதுரை: ஜம்மு -காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி ராணுவ வீரர் கருப்பசாமி உடல் மதுரை விமனநிலையத்திற்கு வந்துள்ளது. லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியின் பொது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி செலுத்தினர். விமான நிலையத்தில் எஸ்.பி.,மாநகராட்சி ஆணையர், மற்றும் ராணுவத்தினர் மலரஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

>