தெரிந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கமல்ஹாசன் கருத்து

சென்னை: தெரிந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மனுதர்ம புத்தகம் புழக்கத்தில் இல்லை என்பது உண்மை, அது தேவையில்லை என்பது மிகப்பெரிய உண்மை என்று தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நல்ல பதிலுக்காக எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>