10 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கட்டிட தொழிலாளி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தில் 10 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி ஆறுமுகத்தை அப்பகுதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆறுமுகத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் பின் கோபிச்செட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>