நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் இல்லை என அவரது தரப்பினர் விளக்கம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் இல்லை என அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல் வதந்தி என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>