கட்சி ஆரம்பிப்பதை கைவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர் நிறுத்தினார்

சென்னை: அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நிறுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு  எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் எழுதினார். தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியை தற்காலிகமாக கைவிட்டார். தலைவர் பத்மநாபன், பொருளாளரான விஜயின் தாய் ராஜினாமா செய்ததால் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியை கைவிட்டார்.

Related Stories:

>