சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்ல விமான நிலையம் சென்றார் அமித்ஷா

சென்னை: சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்ல விமான நிலையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றடைந்தார். நேற்று அமித்ஷாவை வரவேற்க திரண்ட அதிமுக தொண்டர்கள் வழியனுப்ப வருகை தரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>