×

கொரோனா தடுப்பூசியை ரூ.1,850 முதல் ரூ.2,750 வரை விற்க இருப்பதாக மாடர்னா நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசியை ரூ.1,850 முதல் ரூ.2,750 வரை விற்க இருப்பதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. மாடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பூசி 94.5% பலன் தருவதாக சோதனையில் தெரிய வந்துள்ளது.

Tags : Corona, Vaccine, Modern Company
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...