அனைத்து பெண்கள், குழந்தைகள் மின்சார ரயிலில் செல்ல அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: அனைத்து பெண்கள், குழந்தைகள் மின்சார ரயிலில் செல்ல அனுமதி அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகளின் பட்டியலில் வராத பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் காலை 7 மணி வரையில், காலை 10 மணி முதல் மாலை 4.30 வரையிலும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>