மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.82 அடியாகவும், நீர்இருப்பு 62.05 டிஎம்சியாகவும் இருக்கிறது.

Related Stories:

>