விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே பைக் மீது பார்சல் சர்வீஸ் லாரி மோதியதில் இளம்பெண், இளைஞர் உயிரிழந்துள்ளனர். ஆட்சிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில் 25 வயதான இளைஞர், 20 வயதான பெண் உயிரிழந்தார்.
Tags : persons ,Villupuram district ,Marakkonam , Villupuram, Marakkonam, bike, 2 killed