×

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

சென்னை: சென்னையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய பொதுக்செயலாளர் ரவி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Tags : RSS ,Amit Shah ,Union ,Chennai ,executives , Chennai, RSS Administrator, Amitsha, Consulting
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!