ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை: ராமதாஸ் கோரிக்கை

ெசன்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டஅறிக்கை: உயிர்க்கொல்லி விளையாட்டான ஆன்லைன் சூதாட்டங்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருப்பது மிகச் சரியான நடவடிக்கை. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு மாணவர்களும், இளைஞர்களும் அடிமையாவதற்கு காரணம் அவற்றின் விளம்பரங்கள் தான். இத்தகைய விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தால் தடுக்க முடியாது.

எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>