பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்

டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கையை யாருக்கும் தரவேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளது. பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவெடுக்க முடியும் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

Related Stories:

>