×

காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு

சென்னை: சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : landing site ,Kamaraj port , Kamaraj Port, new landing site, protest
× RELATED கன்னியாகுமரி இரையுமன்துறை மீன்...