பாஜக தொண்டர்களை பார்த்ததும் காரைவிட்டு இறங்கினார் மத்திய அமைச்சர் அமித்ஷா

சென்னை: பாஜக தொண்டர்களை பார்த்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைவிட்டு இறங்கினார். சாலையில் நடந்து சென்றபடி பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அமைச்சர் அமித்ஷாவுக்கு வழிநெடுக பாஜக, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

Related Stories:

>