×

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி ஏழை மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி ஏழை மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏழை மாணவர்களின் துயரைத் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்பதை நினைவூட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத 77 மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது.

Tags : DMK ,government school students ,announcement ,Stalin ,colleges , Private Medical College, Government School Students, DMK
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...