நாகையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது

நாகை: நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் மீனவர்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலும், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>