×

குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் லாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் லாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பயங்கர விபத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

Tags : Gujarat ,Surendra Nagar , Gujarat, accident, fatality
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...