×

அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எண்ணுரில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆர்பாட்டமானது நடைபெற்று வருகிறது.

Tags : Marxist ,Amit Shah ,party protests ,visit ,Chennai , Minister Amit Shah, Visit, Chennai, Marxist Party, Demonstration
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...