ராமேஸ்வரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மனோஜ்குமார்(24) என்ற மீனவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மீனவர் மனோஜ்குமார் கொலை தொடர்பாக ராமேஸ்வரம் போலீஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories:

>