செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் 21.25 அடியாக குறைந்தது

செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் 21.25 அடியாக குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2,921 மி.கனஅடியில் நீர் உள்ளது.

Related Stories:

>