சென்னை நெற்குன்றத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மளிகை உரிமையாளர் கைது

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மளிகை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உறவினர்கள் மளிகைக் கடை  உரிமையாளர் அந்தோணியை(52) அடித்து போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட அந்தோணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>