தமிழகம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2020 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்
விவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு