மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>