மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் புளிப்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி இளைஞர்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் புளிப்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டி காலிக்குடங்களுடன் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>