ஈரோட்டில் தடையை மீறி வேல்யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோட்டில் தடையை மீறி வேல்யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணை தலைவர் அண்ணாமலை உட்பட 1,330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>