×

சென்னையில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடக்கம்

சென்னை: சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் நடைபெறுகிறது. 44 மாற்றுத் திறனாளி மாணவர்கள் உட்பட 70 பேர் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். 26 அரசு மருத்துவக்கல்லூரி, 2 அரசு பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ள இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடக்கிறது.

Tags : consultation ,Chennai , Chennai, Medical Consultation, Start
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...