×

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடக்கிறது

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடக்கிறது. வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெயர்/சேர்த்தல,  நீக்குதல் மற்றும் திருத்தங்கள் உள்ளிட்டவை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : voter camps ,Tamil Nadu , Voter list, correction, special camp
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...