×

சென்னை அடுத்த குன்றத்தூரில் லாரி மோதி 8-ம் வகுப்பு மாணவன் பலி

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் லாரி மோதி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் லாரியை முந்திசெல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 8-ம் வகுப்பு மாணவன் அனஸ் ஹாஜா(13) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற மேலும் 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


Tags : student ,Kunrathur ,Chennai , 8th class student killed in lorry collision at Kunrathur next to Chennai
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...