இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

திருவள்ளூர்: கடம்பத்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103 பிறந்தநாள் விழா  மணவாளநகரில் மாவட்ட துணைத் தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன் தலைமையில் கொண்டாப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளரும், வட்டார பொறுப்பாளருமான எம்.கே.மணவாளன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் கே.ஜி.புருஷோத்தமன் இ.கே.ரமேஷ் ஆகியோர் இனிப்பு வழங்கினார். இதில் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஆர்.சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>