திரையரங்குகளில் படங்களை ஒளிபரப்புவதற்கான VPF கட்டணம் டிச.மாதம் முழுமையாக தள்ளுபடி: UFO நிறுவனம் அறிவிப்பு

சென்னை: திரையரங்குகளில் படங்களை ஒளிபரப்புவதற்கான VPF கட்டணம் டிசம்பர் மாதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று UFO நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 2021 ஜனவரி மாதம் 60% VPF கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>