×

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்து பட்டியலில் இருந்து ரெமடிசிவர் தற்காலிகமாக நீக்கம்

ஜெனீவா: கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்து பட்டியலில் இருந்து ரெமடிசிவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. மருந்து பட்டியலில் இருந்து ரெமடிசிவர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.


Tags : corona patients , Corona, Drug List, Remdisevir, Removal
× RELATED கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை...