தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், ஆன்லைன் ரம்மி போன் இணையவழி விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>