×

குஜராத் மாநிலத்தில் சூரத், ராஜ்கோட், வடோதராவிலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சூரத், ராஜ்கோட், வடோதராவிலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று துணை முதல்வர் நிதின்படேல் தெரிவித்துள்ளார். மேலும், அகமதாபாத்தை தொடர்ந்து மற்ற 3 நகரங்களிலும் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Surat ,Vadodara ,Gujarat ,Rajkot , Gujarat, night, curfew
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி