×

தேர்தலில் தீவிரமாக பணியாற்றினால் வெற்றி உறுதி: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: தேர்தலில் தீவிரமாக பணியாற்றினால் வெற்றி உறுதி என்று அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை போல், சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Winning ,Palanisamy ,election ,speech , Election, Intensive Work, Chief Palanisamy, Speech
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...