சென்னையில் மேலும் 489 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 - ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும்,  பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 - ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3,802- ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>