சென்னை சென்னையில் மேலும் 489 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 - ஆக உயர்வு: சுகாதாரத்துறை dotcom@dinakaran.com(Editor) | Nov 20, 2020 கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சுகாதார துறை சென்னை: சென்னையில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 - ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3,802- ஆக அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது
தமிழகத்தில் இதுவரை 16,462 பேருக்கு கொரோனா தடுப்பூசி: சென்னையில் மட்டும் 1,746 பேர்; சுகாதாரத்துறை தகவல்
சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு முதல்வர் சென்ற விமானத்தில் இருந்து கைக்குழந்தை இறக்கிவிடப்பட்டது: 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டது
தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு நிலுவையில் உள்ள 19 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சர் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு