தங்கக்கடத்தல் தொடர்பாக கேரளாவில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் தொடர்பாக கேரளாவில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>