அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நிறைவு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நிறைவுப் பெற்றுள்ளது.  7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 80 பி.டி.எஸ். படிப்பு இடங்களில் 6 இடங்கள் நிரம்பவில்லை.  7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் நேற்று நிரம்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>