×

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்'என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்

திருக்குவளை: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பயணத்தை தொடங்கினார்.

Tags : Udayanidhi Stalin ,campaign ,Voice Towards Dawn , DMK, Campaign, Udayanidhi Stalin
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...