திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கியது. கொரோனா காரணமாக சூரசம்ஹாரம்  நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories:

>