×

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது: மருத்துவக் கல்வி இயக்ககம்

சென்னை: அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணம் தொடர்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

Tags : Directorate of Medical Education , Government Allocation, Students, Fees, Directorate of Medical Education
× RELATED தேனி அரசு மருத்துவக்கல்லூரி...