×

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2 ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேர நவ.30 வரை அவகாசம்!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2 ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குலசேகரம் சாராதாகிருஷ்ணா, ஒயிட்மெமோரியல் ஓமியோபதி கல்லூரியில் சேர நவம்பர் 27 மற்றும் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மேல்விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Tags : MD ,Homeopathy Medical Colleges ,Kanyakumari District , Kanyakumari, College of Homeopathy Medical, MD, Opportunity
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...