வங்க கடலில் நவ. 23-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: வங்க கடலில் நவ. 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>