தொழிலதிபர் சுப்ரதாராய் ரூ.62,600 கோடி செலுத்த செபி உத்தரவு

டெல்லி: தொழிலதிபர் சுப்ரதாராய் ரூபாய் 62,600 கோடி செலுத்த வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது. ரூபாய் 62,600 கோடியை செலுத்தாவிட்டால் சுப்ரதாராயின் பரோலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் செபி மனுதாக்கல் செய்துள்ளது.

Related Stories:

More
>