பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழிவெறி உணர்வை கண்டிக்கின்றேன்!: திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்

சென்னை: தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதிலளிப்பதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக MP-க்கள், ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதிலளிக்கும் மத்திய அமைச்சகங்கள்; கண்டனத்திற்குப் பிறகே ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர். அலுவல் மொழிச் சட்டத்தையே மீறுவதா? பாஜக அரசின் இந்தி ஆதிக்க - மொழிவெறி உணர்வைக் கண்டிக்கிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>