சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை!: கர்நாடக உள்துறை அமைச்சர் பொம்மாய்

பெங்களூர்: சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின்படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக உள்துறை அமைச்சர் பொம்மாய் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு 129 நாட்கள் சிறைவிடுப்பு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியானது.

Related Stories:

>