'பூடான் நாட்டிற்குள் சீனர்களின் கிராமம் எதுவும் இல்லை': இந்தியாவுக்கான பூடான் நாட்டு தூதர் தகவல்..!

திம்பு: பூடான் நாட்டிற்குள் சீனர்களின் கிராமம் எதுவும் இல்லை என இந்தியாவுக்கான பூடான் நாட்டு தூதர் தகவல் தெரிவித்துள்ளார். பூடானின் டோக்லாம் எல்லை அருகே 9 கி.மீ. வரை சீனர்கள் ஊடுருவி கிராமம் அமைப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு பூடான் நாட்டு தூதர் விளக்கம் அளித்துள்ளார். 

Related Stories: