அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>